வஞ்சப்பழிப்பு
தமிழ் தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள் தொகு
- வஞ்சப்பழிப்பு, பெயர்ச்சொல்.
- ஒன்றன் பழிப்பினால் மற்றொன்றன் பழிப்புத் தோன்றக்கூரும் அலங்கார வகை (அணியி. 31.)
மொழிபெயர்ப்புகள் தொகு
- ஆங்கிலம்
- Apparent censure of an object, artfully suggesting the censure of another object, a figure of speech
( மொழிகள் ) |
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +