வஞ்சித்தாழிசை
தமிழ்
தொகுபொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
தொகு- வஞ்சித்தாழிசை, பெயர்ச்சொல்.
- இருசீரடி நான்காய் ஒரு பொருண்மேல் மூன்று செய்யுள் அடுக்கிவரும் வஞ்சிப்பாவினம் (காரிகை.செய்.14.)
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- A poem of three stanzas of four lines each, each line having two metrical feet and the whole poem dealing with a single theme
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +