வடமரம்

தமிழ்

தொகு
ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

வடமரம், .

பொருள்

தொகு
  1. ஆலமரம்

மொழிபெயர்ப்பு

தொகு
  • ஆங்கிலம்
  1. banyan tree

விளக்கம்

தொகு
புறமொழிச்சொல்...வடமொழி...वटवृक्ष...வட1-வ்ருக்ஷ...வடவிருட்சம் = வடமரம் (பாதி தமிழ்) = ஆலமரம்.



தமிழில் உள்ள சொல்லுக்கு ஆதாரம்..[1]

"https://ta.wiktionary.org/w/index.php?title=வடமரம்&oldid=1232368" இலிருந்து மீள்விக்கப்பட்டது