வடிவமைப்பு

தமிழ்

தொகு
ஒலிப்பு
(கோப்பு)

பொருள்

தொகு
  • வடிவமைப்பு, பெயர்ச்சொல்.
  1. திட்டம்
  2. கட்டமைப்பு
  3. ஒழுங்கமைவு

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம் - design

விளக்கம்

தொகு
  • ... திட்டப்படங்களின் நுட்பக்கூறுகள்
  • ... செயல்பாடுகள் குறித்த குறிப்புரு
  • ... ஒரு சாதனத்தின் கூறுகள் மற்றும் அதன் இயக்கம் பற்றிய தோற்ற உருமாதிரி
  • ... உருகொடுக்கப்பட்ட எண்ணக்கருவின் புறத்தோற்ற அமைப்பு

பயன்பாடு

தொகு
  • ...
(இலக்கியப் பயன்பாடு)
  • ...
(இலக்கணப் பயன்பாடு)
  • ...

சொல்வளம்

தொகு
வரைகலை வடிவமைப்பு - வடிவமைப்பு பொறியியலாளர் - வலைத்தள வடிவமைப்பாளர் - வடிவமை


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=வடிவமைப்பு&oldid=1848433" இலிருந்து மீள்விக்கப்பட்டது