வடைபருப்பு
தமிழ்
தொகு(கோப்பு) |
வடைபருப்பு, .
பொருள்
தொகு- ஒரு சமைக்கப்படாத பச்சை உணவு.
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- a raw food made of greengram dal, raw coconut, raw green chilli, raw mango or lemon juice, mustard seeds, oil and salt
விளக்கம்
தொகு- ஸ்ரீ ராம நவமி பண்டிகையின்போது வைணவ அந்தணர்களின் வீடுகளில் உண்ணப்படும் உணவுவகை. பாசிப்பருப்பை நன்றாக ஊறவைத்து வடிகட்டி அதோடு பொடிப்பொடியாக நறுக்கிய புளிப்புச்சுவையுள்ள மாங்காய் (மாற்று:எலுமிச்சைப்பழச் சாறு), தேங்காய்த் துருவல், பச்சை மிளகாய்த் துண்டுகள், உப்பு சேர்த்து கலக்கி கடுகை தாளித்துக் கொட்டி பச்சையாகவே உண்ணுவார்கள். இதுவே வடைபருப்பு.
-
தேங்காய்த் துருவல்
-
எலுமிச்சைப்பழம
-
பச்சை மிளகாய்
-
கடுகு
-
எண்ணெய்
-
உப்பு