தமிழ்

தொகு
(கோப்பு)

பொருள்

தொகு
  • வட்டணம், பெயர்ச்சொல்.
  1. பரிசை
    (எ. கா.) இட்ட வட்டணங்கண் மேலெறிந்த வேல் (கலிங். 413)
  1. நெடும்பரிசைவகை (யாழ். அக. )

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. Shield A kind of big shield


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=வட்டணம்&oldid=1503046" இலிருந்து மீள்விக்கப்பட்டது