வட்டணிப்பு
தமிழ்
தொகு(கோப்பு) |
பொருள்
தொகு- வட்டணிப்பு, பெயர்ச்சொல்.
- வட்டமாயிருக்கை
- (எ. கா.) குண்டல மென்று வட்டணிப்பைச் சொல்லவுமாம் (திருவிருத். 57, வ்யா. பக். 318)
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- Roundness, circularity, rotundity
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +