வட்டத்திருப்பி
தமிழ்
தொகு(கோப்பு) |
- Cissampelos pareira...(தாவரவியல் பெயர்))..(1)
- Sida rhombifolia/ Sida rhombifolia retusa'...(தாவரவியல் பெயர்))..(2)
- Aristolochia Bracteata/Aristolochia bracteolata...(தாவரவியல் பெயர்))..(3)
பொருள்
தொகு- வட்டத்திருப்பி, பெயர்ச்சொல்.
- ஒரு கொடிவகை
- காண்க....அரிவாண்மணைப் பூண்டு (L.)
- காண்க....ஆடுதின்னாப் பாளை (மலை.)
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- Velvet leaf, kidney-leaved bracteate moonseed.
- Sickle-leaf
- Worm-killer
-
Velvet leaf--ஒரு கொடி வகை.
-
Sickle leaf-அரிவாண்மணைப் பூண்டு.???
-
Worm killer ஆடுதின்னாப்பாளை.
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +