மலையில் இருந்து ஆறு ஓடிவரும்போது மக்கிய செடி, கொடி, தழை என பல தாதுப் பொருட்களை அடித்துக்கொண்டு வரும். அப்படி அடித்துக்கொண்டு வரும் போது வண்டல் மண் உருவாகிறது.
இதனால்தான் வண்டல் மண் சத்து நிறைந்ததாக இருக்கிறது.
நெல்,கரும்பு ,வாழை, வெற்றிலை ஆகியவை இம்மண்ணில் நன்றாக விளையும்.