வண்ணக்கம்மர்
தமிழ் தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள் தொகு
- வண்ணக்கம்மர், பெயர்ச்சொல்.
- வர்ணவேலை செய்வோர் வத்தநாட்டு வண்ணக்கம்மரும் (பெருங்.உஞ்சைக்.58, 44)
மொழிபெயர்ப்புகள் தொகு
- ஆங்கிலம்
- Painters
( மொழிகள் ) |
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +