வண்ணான் துறை
தமிழ்
தொகு
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
பொருள்
தொகுவண்ணான் துறை, .
- நீர் நிலைகளின் ஓரம் துணிகள் வெளுக்குமிடம்.
மொழிபெயர்ப்பு
தொகு- ஆங்கிலம்
- clothes washing centres near water resources established by washermen
விளக்கம்
தொகு- ஏரி, குளம், ஆறு முதலிய நீர் நிலைகளின் அருகில் பொருத்தமான இடங்களில் சலவைத் தொழிலாளர்கள் ஊர் மக்கள் துவைக்கக் கொடுத்த துணிகளை, உவர் மண்ணிட்டு,வெள்ளாவியில் போட்டுத் துவைத்து வெளுத்து, காயப்போட்டு எடுக்கத் தேவையான நீர்த்தொட்டிகள், வெள்ளாவி அடுப்புகள், துணிகளை அறைந்து தோய்க்க ஏதுவாக கருங்கற்கள், கயிற்றுக்கொடிகள் முதலிய வசதிகளை ஏற்படுத்திக் கொண்டு தங்கள் தொழிலை செய்துக்கொண்டிருப்பார்கள்...இந்தக் குறிப்பிட்ட இடங்களுக்கு வண்ணான் துறை எனப்பெயர்.