தமிழ்

தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • வதிதல், பெயர்ச்சொல்.
  1. தங்குதல், வதிமணவம்பலர் வாயவிழ்ந் தன்னார் (பரிபா. 10, 20)
  2. To sleep,
  3. துயிலுதல்
    (எ. கா.) ஆற்றா ணினையுநள் வதிந்தக்கால் (கலித் 126)

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. To dwell, abide, to sojourn; stay


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=வதிதல்&oldid=1347598" இலிருந்து மீள்விக்கப்பட்டது