வந்தேறிச் சொல்

பெயர்ச்சொல் தொகு

வந்தேறிச் சொல்

  1. பிற மொழியிலிருந்து, தமிழுக்கு வந்த அந்நியச் சொல்.
  2. தமிழ் மொழியின் ஆளுமை பெற்று, தமிழ் மொழியின் சொல் வளத்தில் ஏறியச் சொல்.

மொழிபெயர்ப்புகள் தொகு

"https://ta.wiktionary.org/w/index.php?title=வந்தேறிச்_சொல்&oldid=631658" இலிருந்து மீள்விக்கப்பட்டது