வன்பாட்டம்

தமிழ்

தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • வன்பாட்டம், பெயர்ச்சொல்.
  1. தீய்வு கரிவு காலத்திலும் குறையாமல் அளக்கவேண்டிய குத்தகை
    (எ. கா.) நெல் . பதினறுகலனே தூணியாக வன்பாட்டம் அளக்கவும் ((S. I. I.) v. 90.)

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. fixed rent in kind due under a lease-deed which does not provide for any relief against loss due to drought



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=வன்பாட்டம்&oldid=1246684" இலிருந்து மீள்விக்கப்பட்டது