தமிழ்

தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • வன்மம், பெயர்ச்சொல்.
  1. தீராப்பகை. வன்மக்களியானை மன் (நள. கலிநீங்கு. 58)
  2. வலி. மார்பின் ... கரஞ் சென்றுற்ற வன்மத்தைக் கண்டு (கம்பரா. அதிகா. 228)
  3. சபதம். loc
  4. கலவரம்

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. malice, grudge, spite
  2. Force
  3. Vow


சொல்வளம்

தொகு
  1. வன்மி - வன்மம் கொண்டவர்


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு + \n

"https://ta.wiktionary.org/w/index.php?title=வன்மம்&oldid=1984119" இலிருந்து மீள்விக்கப்பட்டது