வயக்கம்
தமிழ் தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள் தொகு
- வயக்கம், பெயர்ச்சொல்.
- ஒளி
- (எ. கா.) வெண்ணிற வயக்க மாண்டது (தணிகைப்பு. திருநாட். 15)
- பிரபை (யாழ். அக. )
மொழிபெயர்ப்புகள் தொகு
- ஆங்கிலம்
- Brightness, light Halo
( மொழிகள் ) |
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +