வயசுப் பொண்ணு

வயசுப் பொண்ணு
வயசுப் பொண்ணு

தமிழ்

தொகு
ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

வயசுப் பொண்ணு, பெயர்ச்சொல்.

பொருள்

தொகு
  1. பூப்படைந்த இளம் பெண்

மொழிபெயர்ப்பு

தொகு
  • ஆங்கிலம்
  1. a girl who has attained puberty.

விளக்கம்

தொகு
  • கொச்சை மொழி... பூப்படைந்த, திருமணத்திற்குத் தகுதியான, இளம் பெண்ணை வயசுப் பொண்ணு என்பர்... அதாவது திருமண வயசை எட்டிய பெண் என்பதாம்
"https://ta.wiktionary.org/w/index.php?title=வயசுப்_பொண்ணு&oldid=1897715" இலிருந்து மீள்விக்கப்பட்டது