வயிற்றைப்பெருக்குதல்

தமிழ்

தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • வயிற்றைப்பெருக்குதல், பெயர்ச்சொல்.
  1. உண்ணும் அளவை அதிகப்படுத்துதல்
    (எ. கா.) ஸ்வயம்பாகத்திலே வயிற்றைப்பெருக்கினபடியாலே (ஸ்ரீவசன. 84)
  2. நிரம்ப உண்ணுதல் (உள்ளூர் பயன்பாடு)

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. To increase one's appetite To be gluttonous


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=வயிற்றைப்பெருக்குதல்&oldid=1343081" இலிருந்து மீள்விக்கப்பட்டது