வரங்கிடத்தல்

தமிழ்

தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • வரங்கிடத்தல், பெயர்ச்சொல்.
  1. வரம் பெருமாறு தெய்வசன்னதியிற் படுத்துக்கிடத்தல்
    (எ. கா.) வரங்கிடந்தான் றில்லை யம்பல முன்றிலம் மயாவனே (திருக்கோ. 86.)

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. To lie prostrate in the presence of a deity, praying for the grant of a boon


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=வரங்கிடத்தல்&oldid=1343163" இலிருந்து மீள்விக்கப்பட்டது