வரலட்சுமிவிரதம்
தமிழ்
தொகுபொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
தொகு- வரலட்சுமிவிரதம், பெயர்ச்சொல்.
- சுமங்கலிகள் மங்கலியத்தோடு வாழவேண்டி இலக்குமியைக் குறித்துச் சிராவண மாதத்துப் பௌர்ணமிகுமுன் வரும் வெள்ளிக்கிழமை யன்று நோற்கும் நோன்பு (பஞ்.)
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- A fast observed on the Friday preceding the full moon of the lunar month of Cirāvaṇam, when married women worship Lakṣhmi and pray for continued conjugal felicity
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +