வராகத்துவாதசி
தமிழ்
தொகுபொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
தொகு- வராகத்துவாதசி, பெயர்ச்சொல்.
- மாகமாதத்தில் சுக்கிலபட்சத்துத் துவாதசியன்று திருமாலைக்குறித்துக் கொண்டாடப்படும் விரதம் (பஞ்.)
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- A feast in honour of Viṣṇu, held on the 12th day in the bright fortnight of the lunar month mākam
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +