தமிழ்

தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • வரிட்டன், பெயர்ச்சொல்.
  1. மேலானவன்
  2. சீவன்முத்தருள் பிரமவரிட்டர் வகையினன்
    (எ. கா.) சீவன் முத்தர் நால்வகையாவர் ... பிரமவித்து வரன் வரியான் வரிட்டன் (வைகல்ய. தத். 95)

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. Distinguished, pre-eminent man Person belonging to pirama-variṭṭar class of cīvaṉ-muttar


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=வரிட்டன்&oldid=1339548" இலிருந்து மீள்விக்கப்பட்டது