வருக்கக்கோவை

தமிழ்

தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • வருக்கக்கோவை, பெயர்ச்சொல்.
  1. பிரபந்தம் தொண்ணூற்றாறனுள் மொழி முதலில்வரும் எழுத்துக்களை அகரமுதலாம் எழுத்து முறையே அமைத்து கலித்துறைப்பாட்டாக இயற்றும் பிரபந்தவகை (சது.)

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. A poem of kalittuṟai metre, in which the stanzas begin with the letters of the alphabet in regular order, one of 96 pirapantam, ( ← இதைப் பார்க்கவும்)


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=வருக்கக்கோவை&oldid=1339578" இலிருந்து மீள்விக்கப்பட்டது