தமிழ்

தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • வருக்கம், பெயர்ச்சொல்.
  1. இனம்
  2. குலம்
  3. தொகுதி
  4. சதுரம்
  5. குறிப்பிட்ட எண்ணை அதே எண்ணால் பெருக்கிவருந் தொகை
  6. அத்தியாயம்
  7. ஒழுங்கு .


மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=வருக்கம்&oldid=1414839" இலிருந்து மீள்விக்கப்பட்டது