வருடப்பாதி

தமிழ்

தொகு
ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

வருடப்பாதி, .

பொருள்

தொகு
  1. அயனங்கள் தொடங்கும் காலம்

மொழிபெயர்ப்பு

தொகு
  • ஆங்கிலம்
  1. Time of the sun's northward or southward course in middle of a year
  2. The beginning of summer solstice or winter solstice in the middle of a year.

விளக்கம்

தொகு
சூரியன் வடபுலம் நோக்கியோ தென்புலம் நோக்கியோ சஞ்சரிக்க தொடங்கும் வருடத்தில் சரிபாதியான காலகட்டம். இன்னும் தெளிவாக, ஆண்டின் மத்தியில் உத்தராயணம் அல்லது தட்சிணாயனம் தொடங்கும் காலம்.
"https://ta.wiktionary.org/w/index.php?title=வருடப்பாதி&oldid=1223120" இலிருந்து மீள்விக்கப்பட்டது