வருட்டுதல்
தமிழ்
தொகுபொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
தொகு- வருட்டுதல், பெயர்ச்சொல்.
- தேற்றுதல்
- (எ. கா.) பின்னும் பலகால் வருட்டி (பாரத. சம்பவ. 64) (சூடாமணி நிகண்டு)
- வசிகரித்தல்
- (எ. கா.) வயம்வர வருட்டல் வருவித்திடலகற்றல் (திருக்காளத்பு. 33, 23)
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- To assure, convince
- To charm, fascinate
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +