வருணப்பொருத்தம்
தமிழ்
தொகுபொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
தொகு- வருணப்பொருத்தம், பெயர்ச்சொல்.
- பன்னீருயிரும் க ங ச ஞ ட ண என்ற மெய்யாறும் பார்ப்பனச்சாதியும், த ந ப ம ய ர என்று ஆறும் மன்னர்சாதியும், ல வ ற ன என்ற நான்கும் வணிகர்சாதியும், ழ ள இரண்டும் சூத்திரசாதியுமாகக் கொண்டு உரியவாறு செய்யுண் முதன்மொழிப் பொருத்தங் கொள்ளுமுறை (வெண்பாப். முதன். 9, 10.)
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- Rule of propriety which enjoins that the first word of a poem should contain letters pertaining to the caste of the hero (the vowels and ka, ṅa ca, a ṭa, ṇa being Vaišya, ḻa, ḷa being šūdra), one of ten ceyyuṇ-mutaṉ-moḻi-p-poruttam, ( ← இதைப் பார்க்கவும்)
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +