தமிழ்

தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • வருணம், பெயர்ச்சொல்.
  1. நிறம்
  2. சாதி
  3. குலம்
  4. எழுத்து
  5. அழகு
  6. ஒளி
  7. மஞ்சள்
  8. பொன்னுரை
  9. பொன்
  10. புகழ்
  11. துதி
  12. மணம்
  13. பூச்சுப்பொருள்
  14. குணம்
  15. மாதிரி
  16. நீர்
  17. யானை
  18. வேடம்
  19. விதம்
  20. சதயநாள் .


மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=வருணம்&oldid=1414846" இலிருந்து மீள்விக்கப்பட்டது