தமிழ்

தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • வருநர், பெயர்ச்சொல்.
  1. புதிதாய் வருபவர்
    (எ. கா.) வருநர்க்கு வரையா வளநகர் (குறிஞ்சிப். 202)
  2. விருந்தினர்
    (எ. கா.) வருநர்க்கு வரையா வசையில் வாழ்க்கை (புறநா. 10)

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. New comers
  2. Guests


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=வருநர்&oldid=1347724" இலிருந்து மீள்விக்கப்பட்டது