தமிழ்

தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • வருபொருள், பெயர்ச்சொல்.
  1. எதிர்காலநிகழ்ச்சி
    (எ. கா.) மந்திரிக்கழகு வரும்பொரு ளுரைத்தல் (நறுந்.)
  2. வருவதன் கருத்து
    (எ. கா.) மாமறையாளன் வருபொருளுரைப்போன் (சிலப். 11, 34)

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. Future event Purpose or object of one's coming


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=வருபொருள்&oldid=1339605" இலிருந்து மீள்விக்கப்பட்டது