வர்ச்சித்தல்

தமிழ்

தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • வர்ச்சித்தல், பெயர்ச்சொல்.
  1. கைவிடுதல்
    (எ. கா.) பலத்தை வர்ச்சித்தானென்றே மதி (சைவச. பொது. 504)
  2. விலக்குதல்
    (எ. கா.) பாவவிதம் வர்ச்சித்து (கைவச. பொது. 566)

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. To abandon To reject; to avoid; to exclude


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=வர்ச்சித்தல்&oldid=1343105" இலிருந்து மீள்விக்கப்பட்டது