வற்புறுத்துதல்
தமிழ்
தொகுபொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
தொகு- வற்புறுத்துதல், பெயர்ச்சொல்.
- உறுதிப்படுத்திச் சொல்லுதல் (திவா.)
- வலிமைப்படுத்துதல் வார்ப்புரு:(w.)
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- To asseverate, affirm
- To strengthen, fortify
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +