வலதுகை
தமிழ்
தொகு
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
வலதுகை,
பொருள்
தொகு- மனிதர்களுக்கு வலது பக்கம் இருக்கும் கரம்.
- வலக்கை
மொழிபெயர்ப்பு
தொகு- ஆங்கிலம்
- right hand
- இந்தி
- दाँई हाथ. தமிழ் ஒலி:தா3யீ ஹாத்2
- தெலுங்கு
- కుడిచెయ్యి. தமிழ் ஒலி: கு1டி3செ1ய்யி
விளக்கம்
தொகு- வலது + கை = வலதுகை...பொதுவாக எல்லாரும் உணவு உண்ணப் பயன்படுத்தும், வலது பக்கம் உள்ள கரமே வலது கையாகும்...மிக அரிதாக இடது கைப்பழக்கம் உள்ளவர்களே இடதுகையை சாப்பிடப் பயன்படுத்துவர்...சென்னை மொழியில் சோத்துக் கை என்பர்...அதாவது சோறு சாப்பிடும் கை என்னும் பொருள்...
( மொழிகள் ) |
சான்றுகள் ---வலதுகை--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி