வலுவெதிர்ப்பு
தமிழ்
தொகு
|
---|
பொருள்
தொகு- வலுவெதிர்ப்பு, வினைச்சொல்.
- எமக்கு வரும் வலிதாக்கை எதிர்க்கும் செயலை குறிக்கும் சொல்
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
விளக்கம்
தொகு- வலு + எதிர்ப்பு
நாம் காட்டும் வலுவான எதிர்ப்பே வலுவெதிர்ப்பு எனப்படும். இச்சொல்லானது ஈழத்தில் புலிகளின் காலத்தில் defence ஐக் குறித்து பயன்படுத்தப்பட்ட சொல்லான வலுவான எதிர்ப்பு என்னும் சொல்லின் சுருங்கிய வடிவமாகும்.
பயன்பாடு
தொகு- வடபோர்முனையில் முகமாலை கிளாலி பகுதிகள் ஊடாக முன்னேற முயன்ற சிறீலங்காப் படைகள் மீது விடுதலைப் புலிகள் கடும் வலுவெதிர்ப்புத் தாக்குதல். பல சிறீலங்கப் படையினர் கொல்லப்பட்டனர்.
- இலடாக்கு பகுதி ஊடாக முன்னேறித் தாக்கிய பயங்கரவாதிகள் மீது இந்தியப் படைகள் கடும் வலுவெதிர்ப்புத் தாக்குதல். பல பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
- (இலக்கியப் பயன்பாடு)
- ஈழத்து போரிலக்கியங்கள்
( மொழிகள் ) |
சான்றுகள் ---வலுவெதிர்ப்பு--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி
https://ta.quora.com/%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-military [[பகுப்பு::படைத்துறை]]