வலைக்கம்பு

தமிழ்

தொகு
 
வலைக்கம்பு:
இந்த மீன்வலையில் காணப்படும் இணைப்புக் கம்புகள் போன்றவைதான் வலைக்கம்பு எனப்பட்டதோ?
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • வலைக்கம்பு, பெயர்ச்சொல்.
  • (வலை+கம்பு)
  1. வலைக்கம்பு (யாழ். அக. )
  2. மீன்பிடி வலையின் முக்கிய இணைப்புக் கம்பு
  • மீன்பிடி வலையில் வலைத்துணிகளின் பகுதிகளை இணைத்துக்கட்டப்படும் நீண்ட, குழல் வடிவிலான மரக்கம்பு

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. main pole of a fishing net



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=வலைக்கம்பு&oldid=1281146" இலிருந்து மீள்விக்கப்பட்டது