தமிழ்

தொகு
(கோப்பு)

பொருள்

தொகு
  • வல், பெயர்ச்சொல்.
  1. வலிமை (சுடா.)
  2. திறமை
  3. மேடு (உரி. நி)
  4. சூதாடுகருவி (தொல். எழுத். 373)
  5. முலைக்கச்சு (யாழ். அக. )

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. Strength, power Ability Hillock; mound Dice Bodice


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=வல்&oldid=1347810" இலிருந்து மீள்விக்கப்பட்டது