வல்லவாட்டு

தமிழ்

தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • வல்லவாட்டு, பெயர்ச்சொல்.
  1. பூணூல்
    (எ. கா.) போல இடத்தோளின் மேலிருந்து அணியும் ஆடை. சந்திரகாவிச்சேலை வல்லவாட்டுக்குட் டதும்பி (தனிப்பா. i, 260, 1)
  2. கழுத்தைச்சுற்றித் தொங்கவிடும் அடை (உள்ளூர் பயன்பாடு)

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. Upper cloth worn loosely over the left shoulder and across the chest Scarf gracefully hung round the neck


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=வல்லவாட்டு&oldid=1339765" இலிருந்து மீள்விக்கப்பட்டது