தமிழ்

தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • வளமடல், பெயர்ச்சொல்.
  1. பிரபந்தம் தொண்ணூற்றாறனுள் அறம் பொருள் வீடு ஆகியவற்றினும் காமமே சிறந்தது என்றுந் தலைவனது பெயரை எதுகையிலமைத்துங் கலிவெண்பாவாற் பாடும் நூல்வகை (இலக். வி. 856.)

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. A poem in kali-veṇpā, praising kāmam as excelling aṟam, poruḷ and vīṭu and mentioning in etukai the name of the hero, one of 96 pīrapantam, ( ← இதைப் பார்க்கவும்)


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=வளமடல்&oldid=1342931" இலிருந்து மீள்விக்கப்பட்டது