தமிழ்

தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • வளர்தல், பெயர்ச்சொல்.
  1. பெரிதாதல்
    (எ. கா.) வளர்வதன் பாத்தியுள் (குறள். 718)
  2. நீளுதல்
  3. மிகுதியாதல்
    (எ. கா.) துன்பம் வளர வரும் (குறள். 1223)
  4. களித்தல்
    (எ. கா.) வேனல் வளரா மயில் (திணைமாலை. 111)
  5. கண்டுயிலுதல்
    (எ. கா.) ஆலிலையின் மேலன்று நீவளர்ந்தது (திவ். இயற்.1, 69)
  6. தங்குதல்
    (எ. கா.) திருவளர் தாமரை (திருக்கோ. 1)

மொழிபெயர்ப்புகள்

தொகு
"https://ta.wiktionary.org/w/index.php?title=வளர்தல்&oldid=1342928" இலிருந்து மீள்விக்கப்பட்டது