வளுவாதியர்
தமிழ்
தொகுபொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
தொகு- வளுவாதியர், பெயர்ச்சொல்.
- புதுக்கோட்டைச் சீமையிலும் திரிச்சிராப்பள்ளி ஜில்லாவிலும் வசிக்கிற வலையருள் ஒருபிரிவினர் ((E. T.) vii, 311.)
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- A subsect of the valaiyar caste in the Pudukōṭṭah State and in the Trichinopoly District
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +