தமிழ் தொகு

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள் தொகு

  • வளைதடி, பெயர்ச்சொல்.
  1. எறியாயுதவகை (இராமநாதபுர பயன்பாட்டுக் குறிப்பேடு) 209.)
  2. பண்டைய தமிழர்கள் வேட்டையாடவும் எதிரிகளை தாக்கவும் இதை ஆயுதமாக பயன்படுத்தி வந்தனர்.
  3. இதன் சிறப்பு இலக்கினை தாக்கிவிட்டு எரிந்த கைகளையே வந்து சேரும்.
  4. வெள்ளையர்களுக்கு எதிராக மதுரை மாவட்டம் பெருங்காமநல்லூர் கள்ளர் இனக்குழு இதை ஆயுதமாக பயன்படுத்தி உள்ளனர்.

மொழிபெயர்ப்புகள் தொகு

  • ஆங்கிலம்
  1. A kind of curved cudgel, used as a weapon


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=வளைதடி&oldid=1972742" இலிருந்து மீள்விக்கப்பட்டது