வழிச்செலவு

தமிழ் தொகு

ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

வழிச்செலவு, பெயர்ச்சொல்.

பொருள் தொகு

  1. செல்லும் வழியில் ஏற்படும் பணவிரயம்.

மொழிபெயர்ப்பு தொகு

  • ஆங்கிலம்
  1. expenses incurred in purchasing food and other needy things, paying rent, transport charges etc.,while on the travel to other places.

விளக்கம் தொகு

பிற இடங்களுக்கு அதாவது ஊர் விட்டு ஊர் போகும் 'வழி'யில் ஏற்படக்கூடிய உணவு,மற்ற பொருட்கள், போக்குவரத்துக் கட்டணங்கள், வாடகை போன்றவற்றிற்கான பணவிரயம் 'செலவு' 'வழிச்செலவு' எனப்படும்


( மொழிகள் )

சான்றுகள் ---வழிச்செலவு--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=வழிச்செலவு&oldid=1223715" இலிருந்து மீள்விக்கப்பட்டது