வழிப்பெருந்தேவி

தமிழ் தொகு

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள் தொகு

  • வழிப்பெருந்தேவி, பெயர்ச்சொல்.
  1. பட்டமகிஷிக்கு அடுத்த தேவி
    (எ. கா.) சேதியர் பெருமகன் வழிப்பெருந் தேவியொடு (பெருங். வத்தவ. 3, 110)

மொழிபெயர்ப்புகள் தொகு

  • ஆங்கிலம்
  1. Junior queen


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=வழிப்பெருந்தேவி&oldid=1342088" இலிருந்து மீள்விக்கப்பட்டது