வழியொழுகுதல்
தமிழ்
தொகுபொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
தொகு- வழியொழுகுதல், பெயர்ச்சொல்.
- பின்செல்லுதல்
- நேர்வழியிற் செல்லுதல்
- (எ. கா.) வழியொழுகாச் சலதரன் (காஞ்சிப்பு. கடவுள். 5)
- ஏவலின்படி நடத்தல்
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- To follow
- To go along the right path
- To obey, as a direction
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +