தமிழ் தொகு

ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

வழிவகை, பெயர்ச்சொல்.

பொருள் தொகு

  1. ஓர் இலக்கை அடைய/முடிக்க செய்யும் கிரிசைகள்...

மொழிபெயர்ப்பு தொகு

  • ஆங்கிலம்
  1. ways and means of doing a thing
  2. resources and conveniences
  3. expedients, means

விளக்கம் தொகு

  1. வழி + வகை = வழிவகை...ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையில் ஒரு காரியத்தை செய்து முடிக்கவேண்டும்...அதற்கு எந்தெந்த முறைகளில், எந்தெந்த உபாயங்களைக் கையாண்டு அந்தக் காரியத்தைச் செய்வது என்று முடிவெடுப்பது காணும் வழி என்பது...அதற்குத் தேவைப்படக்கூடிய நிதியை எந்த முறையில் (வகையில்) ஏற்பாடு செய்வது, அதாவது கையிருப்புப் பணத்திலேயே சமாளிப்பதா அல்லது வேறு விதமாகவோ, பிறரின் உதவியைப் பயன்படுத்தியோ செய்வதா போன்ற விடயங்களைத் தீர்மானிப்பது வகை என்பது...
  2. பொதுவாக மார்க்கங்கள் என்றும் பொருள் கொள்ளலாம்...


( மொழிகள் )

சான்றுகள் ---வழிவகை--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=வழிவகை&oldid=1221618" இலிருந்து மீள்விக்கப்பட்டது