வழிவந்தான்

தமிழ்

தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • வழிவந்தான், பெயர்ச்சொல்.
  1. வமிசத்திற் பிறந்தவன்
  2. பின்பற்றியொழுகுவோன்
    (எ. கா.) மறையின் வழிவந்தார்கண்ணே (ஏலாதி. 1)
  3. நற்குடியிற் பிறந்தோன்
    (எ. கா.) என்றும் வழி வந்தார் (ஏலாதி. 1)

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. Descendant
  2. Follower
  3. One born of a goof family


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=வழிவந்தான்&oldid=1342117" இலிருந்து மீள்விக்கப்பட்டது