தமிழ்

தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • வழிவாதல், பெயர்ச்சொல்.
  1. பரம்பரையாய் வருதல்
    (எ. கா.) வழிவருகின்ற வடியரோர்க்கருளி (திவ். திருவாய். 9, 2, 2)
  2. தொன்றுதொட்டு வருதல்
    (எ. கா.) வழிவந்த கேண்மையார் (குறள். 809)
  3. நற்குடிப் பிறத்தல் (ஏலாதி. 1.)
  4. பின்பற்றியொழுகுதல்
    (எ. கா.) மறையின் வழிவந்தார் (ஏலாதி. 1)
  5. சாஸ்திரங்களிற் கூறிய முறை தப்பாமல் நடத்தல்
    (எ. கா.) குடிகுடி வழிவந்தாட்செய்யுந் தொண்டரோர்க் கருளி (திவ். திருவாய். 9, 2, 1)

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. To be hereditary
  2. To be handed down from generation to generation
  3. To come of a good family
  4. To follow; to abide by
  5. To follow strictly the precepts of the šāstras


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=வழிவாதல்&oldid=1342113" இலிருந்து மீள்விக்கப்பட்டது