தமிழ் தொகு

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள் தொகு

  • வழுக்கம், பெயர்ச்சொல்.
  1. தவறு
    (எ. கா.) வாய்மை வழுக்க முறுதலஞ்சி (பெருந்தொ. 994.)
  2. ஒழுக்கத்தவறு
    (எ. கா.) மறைநூல் வழுக்கத்துப் புரிநூன் மார்பர் (சிலப். 13, 38)

மொழிபெயர்ப்புகள் தொகு

  • ஆங்கிலம்
  1. Error, slip, mistake
  2. Lapse of conduct


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=வழுக்கம்&oldid=1342142" இலிருந்து மீள்விக்கப்பட்டது