தமிழ்

தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • வவ்வுதல், பெயர்ச்சொல்.
  1. கவர்தல்
    (எ. கா.) அரசர் செறின் வவ்வார் (நாலடி. 134)
  2. பற்றிக்கொள்ளுதல்
    (எ. கா.) வவ்வித்துழாயதன்மேற் சென்ற (திவ். பெரியதி. 9, 4, 3)
  3. வாருதல் (யாழ். அக. )

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. To snatch, take hold of
  2. To carry off
  3. To sweep away


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=வவ்வுதல்&oldid=1340942" இலிருந்து மீள்விக்கப்பட்டது