வாகை
சிரீடம்

பொருள்

தொகு

வாகை (பெ)

  • வெண்ணிற நடுப்பகுதியும் ஓரத்தில் பச்சைநிறமும் கொண்டு சிறு குடை விரித்தாற்போல் இருக்கும் தூங்குமூஞ்சி மரப்பூவையொத்த மலர். (Albizia lebbeck) [1][2]; siris.
  • வெற்றியாளர் அணியும் மாலை.
  • வெற்றி.

ஆதாரங்கள்

தொகு
  1. "FRLHT". மூல முகவரியிலிருந்து 2016-03-04 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2010-01-11.
  2. T.Lex
"https://ta.wiktionary.org/w/index.php?title=வாகை&oldid=1986247" இலிருந்து மீள்விக்கப்பட்டது